AI களத்தில் ERNIE X1 & ERNIE 4.5
Baidu நிறுவனம் ERNIE X1 மற்றும் ERNIE 4.5 ஆகிய இரு புதிய AI மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை DeepSeek R1, GPT-4o போன்றவற்றுடன் போட்டியிடும் திறன் கொண்டவை. செயல்திறன் மற்றும் பன்முகத்தன்மை கொண்டதாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.