க்ரோக் 3 கட்டுக்கடங்காத நிலை
எலான் மஸ்கின் xAI, க்ரோக் 3 மாதிரியில் 'அன்ஹிங்க்ட்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது இது மற்ற AI நிறுவனங்களிலிருந்து வேறுபட்டு AI உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது பிரீமியம் சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி பல போட்டியாளர்கள் தவிர்க்கும் உரையாடல்களை செய்ய அனுமதிக்கிறது.