AI, ரோபோட்டிக்ஸில் NVIDIA, கூகிள் கூட்டணி
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையில் எதிர்காலத்தை வடிவமைக்க, NVIDIA, Alphabet மற்றும் Google நிறுவனங்கள் இணைந்துள்ளன. GTC 2025 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்த ஒத்துழைப்பு, சுகாதாரம், உற்பத்தி மற்றும் ஆற்றல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும்.